மேலும் அறிய

Kalaimamani Awards 2025 : முதல்வர் கையால் கலைமாமணி விருது வென்ற தமிழ் திரை கலைஞர்கள்

Kalaimamani Award 2025 : தமிழ் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் முதல்வர் முக ஸ்டாலின் கையால் கலைமாமணி விருதை பெற்றுக்கொண்டனர்

முக ஸ்டாலின் , கலைமாமனி விருதுகள் 2025

1/7
தமிழ்நாடு அரசின் உயரிய கலை விருதான ‘கலைமாமணி’ விருதுகள் இன்று சென்னையின் கலைவாணர் அரங்கில் கோலாகலமாக வழங்கப்பட்டன. 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான விருதுகள் இந்த ஒரே விழாவில் வழங்கப்பட்டன.

2/7
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, 90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலைத்துறை அமைச்சர் தங்கம் தேனாரசு, அரசுத் தலைமைச் செயலாளர் சண்முகம், மற்றும் பல முக்கிய ஆளுமைகள் பங்கேற்றனர்.

3/7
தமிழ் திரையுலகைச் சேர்ந்த எஸ்.ஜே சூர்யா , சாய் பல்லவி , ஸ்வேதா மோகன் , விஜய் யேசுதாஸ் , சாண்டி மாஸ்டர் , திலிப் சுப்பராயன் மணிகண்டன் ஆகியோர் முதல்வர் கையால் விருதை பெற்றுக்கொண்டனர்

4/7
கலைமாமணியுடன் சேர்ந்து சிறப்புப் பிரிவுகளுக்கான மூன்று முக்கிய விருதுகளும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது (இயல்) – முனைவர் ந. முருகேச பாண்டியன் , எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) – பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் , பாலசரஸ்வதி விருது (நாட்டியம்) – பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்

5/7
விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது “தங்கத்தை விட கலைமாமணி பட்டத்துக்கு மேலான மதிப்பு உண்டு. கலைஞர்கள் தான் தமிழின் அடையாளம். அவர்களின் பங்களிப்பு தமிழ்ச் சமூகத்தின் மரபையும் மனிதநேயத்தையும் உயர்த்துகிறது.”

6/7
மேலும், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கான நிதி உதவித் தொகை ரூ.1 லட்சம் என உயர்த்தப்பட்டதாக அறிவித்தார்.

7/7
1954ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் இந்த விருது, இயல், இசை, நாடகம், நடனம், திரைப்படம்உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்காக நிறுவப்பட்டது. இதுவரை பல தலைமுறை கலைஞர்கள் — சிவாஜி கணேசன், எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி. சுந்தரம்பாள், இலையராஜா உள்ளிட்டோர் — இந்த விருதை பெற்றுள்ளனர். கலைமாமணி என்பது தமிழ்நாட்டின் கலைத்துறைக்கான உயரிய அரசுமட்ட அங்கீகாரம் ஆகும்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?

Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா

ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?

DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
TN Weather Alert : தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
தமிழகத்தில் மீண்டும் வெளுக்கப்போகுதா மழை.? வானிலை மையம் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Embed widget