மேலும் அறிய
Annamalai 31 Years : ‘இந்த நாள் உன்னோடைய காலண்டர்-ல குறிச்சு வச்சுக்கோ..’ 31 ஆண்டுகளை கடந்த அண்ணாமலை!
90களில் ரஜினியின் படங்கள் அனைத்துமே கமர்ஷியல் ஆக வெற்றி பெற்று வந்ததால் கமர்ஷியல் கிங்காக வலம் வந்தார் ரஜினி. அண்ணாமலை படமும் அதற்கு விதி விளக்கல்ல.

அண்ணாமலை படத்தின் ஸ்டில்ஸ்
1/6

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாமலை இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2/6

90களில் ரஜினியின் படங்கள் அனைத்துமே கமர்ஷியல் ஆக வெற்றி பெற்று வந்ததால் கமர்ஷியல் கிங்காக வலம் வந்தார் ரஜினி. அண்ணாமலை படமும் அதற்கு விதி விளக்கல்ல.
3/6

இந்த படத்தில் குஷ்பூ, மனோரமா, நடிகர் சரத்பாபு, ராதா ரவி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி என பலரும் நடித்திருந்தனர்.
4/6

பால்காரனாக வரும் ரஜினியும் பணக்கார வீட்டு பையனான சரத்பாபுவும் சிறு வயது நண்பர்களாக இருக்கிறார்கள்.
5/6

நகரின் நடுவே இருக்கும் ரஜினியின் இடத்தை ஏமாற்றி சரத்பாபுவின் அப்பா ராதாரவி பெற்றுக்கொள்வார். அதற்காக நியாயம் கேட்கப்போன இடத்தில் ரஜினியை சரத்பாபு அவமானப்படுத்துவார்.
6/6

இதனால் நட்பு துரோகமாக மாறும். ரஜினியின் வீட்டை இடித்து அவரை சரத்பாபு நடுத்தெருவுக்கு கொண்டு வருவார். இதற்கு ரஜினி எடுக்கும் பழிக்குப்பழியே இப்படத்தின் மீத கதை.
Published at : 27 Jun 2023 12:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion