மேலும் அறிய

Viral Video : ஆசை மகளுக்காக மினியேச்சர் கார்.. அசத்திய அப்பா.. வைரலாகும் க்யூட் இன்ஸ்டா வீடியோ..

ஒரு வீடியோவில் பெற்றோர் இருவரும் தங்கள் மகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக கூறுவதைக் கேட்கலாம்

பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு வாங்கித்தந்து, அவர்களை இன்னும் ஆச்சரியப்படுத்தத்  திட்டமிடுகிறார்கள். சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவும் அதையே காட்டுகிறது. இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர் @jordonflom பகிர்ந்த வீடியோவில், ஒரு சிறுமி தனது தந்தையின் புதிய ஃபோர்டு ப்ரோன்கோவுக்குள் அமர்ந்து அதனைப் பாராட்டுவதை நீங்கள் காணலாம். காருக்குள் இருக்கும் பல்வேறு விஷயங்களை அவள் பார்க்கிறாள். அவளது தந்தை தனக்கு அந்த வாகனத்தின் ஒரு சின்ன வடிவத்தைப் கிஃப்ட்டாகத் தர இருப்பது அவளுக்குத் தெரியவில்லை.

மேலும் ஒரு வீடியோவில் இரு பெற்றோரும் தங்கள் மகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக கூறுவதைக் கேட்கலாம். அதைக் கேட்டதும் குதூகலமடைந்து தன் மினி காரைப் பார்க்க வருகிறாள். தந்தை பரிசை காண்பித்ததும், சிறுமி உற்சாகத்தில் கூச்சலிட்டுக்கொண்டு காரை ஓட்டினாள்.

View this post on Instagram
 
A post shared by Jordan Flom (@jordanflom)

இந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, அது ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை விரும்பப்பட்டது மற்றும் பலர் அதில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்..

இன்ஸ்டாகிராம் கருத்துகளில் ஒருவர், "என்ன ஒரு அப்பா !!!!!!!அவள் முகத்தில் உள்ள புன்னகையும் சிரிப்பும் விலைமதிப்பற்றது. கடவுள் ஆசீர்வதிப்பார்." என கமெண்ட் செய்திருக்கிறார். இரண்டாவது நபர், "மிகவும் அழகாக இருக்கிறது, இறுதியில் அவரது உற்சாகம் அழகு" என்றார். மேலும் ஒருவர் "அது அவளுக்கு பிடித்தமான காராக இருக்கும். அப்பா எது செய்தாலும் இனி அவளுக்குப் பிடிக்கும்!!" என கமெண்ட் செய்திருந்தனர்.  பலர் இதய ஈமோஜிகளைப் பயன்படுத்தி கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

Embed widget