மேலும் அறிய

Mr & Miss Tamizhagam 2023: நடுக்கடலில் நடத்தப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 ; வெற்றியாளர்கள் யார் தெரியுமா?

Mr & Miss Tamizhagam 2023: இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக கோவாவில் பிக் டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டது.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக கோவாவில் பிக்  டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டது. இந்த மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 நிகழ்ச்சியானது இதற்கு முன்னர் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

கோவாவில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 போட்டியில் கார்த்திகேயன் ராஜா மற்றும் சுப்ரியா ஆகியோர் பட்டத்தை வென்றனர்.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக கோவாவில் பிக்  டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டது.

 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இதில் மிஸ்டர் தமிழகம் 2023 பட்டத்தை கார்த்திகேயன் ராஜா கைப்பற்றினார். 2 வது இடத்தை விஜேஷ் மற்றும் 3 வது இடத்தை பாலகுமார் ஆகியோரும்  வென்றனர். மிஸ் தமிழகம் 2023 பட்டத்தை சுப்ரியா கைப்பற்றினார். 2 வது மற்றும் 3 வது  இடங்களை சூரிநெட்டி அனுஷா மற்றும் மஹன்யா ஆகியோர் வென்றனர். 

வெற்றி பெற்றவர்களுக்கு நடிகைகள் ஜனனி, ஆஷ்னா சவேரி, சஞ்சிதா ஷெட்டி, ரம்யா சுப்பிரமணியன் நடிகர் விஸ்வநாத் உத்தப்பா, Big Bull அர்விந்த் உள்ளிட்டோர் கிரீடம் அணிவித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக  பொள்ளாச்சியில் செயல்படும் நியூ பிரிட்ஜ் மையத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியன் மீடியா ஒர்க்ஸின், ஜான் அமலன், "புதிய முகங்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதே தங்கள் நோக்கம்" என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் ஃபேஷன் துறையின் புதிய வாய்ப்புகளை பெற முடியும் எனவும், இந்நாட்டின் புதிய நட்சத்திரங்களை இந்த போட்டி உருவாக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். 

இந்தியன் மீடியா ஒர்க்ஸின் 3 வது மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக கோவாவில் பிக்  டாடி எனும் சொகுசு கப்பலில் நடத்தப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget