மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் தீ விபத்து.. தீயணைப்புத்துறை விரைந்து தீ அணைப்பு!
சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தானது உடனடியாக அணைக்கபட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
![சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் தீ விபத்து.. தீயணைப்புத்துறை விரைந்து தீ அணைப்பு! A fire broke out in a food court in Chennai's Express Avenue Mall. சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் தீ விபத்து.. தீயணைப்புத்துறை விரைந்து தீ அணைப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/9d7cfddd8a60b48d1ec043e061f45dc01677058716069333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தீ விபத்து ஏற்பட்ட பகுதி
சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தானது உடனடியாக அணைக்கபட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் ஏற்பட்ட தீயை அணைக்க மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகாமையில் உள்ள இந்த அடுக்கு மாடிக்குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள கியாஸ் சேமிப்பு கிடங்கில் மின் கசிவால் லேசான தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக தீ அணைக்கபட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion