புதுச்சேரியில் நாளை மின் நிறுத்தம்! வில்லியனூர் பகுதியில் பராமரிப்பு பணி; உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
Puducherry Power Shutdown (11.06.2025): பழைய ஜிப்மர் மின்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11- 06-2025) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Puducherry Power Shutdown (11.06.2025): வில்லியனூர் - மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11- 06-2025) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி மதியம் 10 மணி முதல் மாலை 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.
பழைய ஜிப்மர் மின்பாதை பராமரிப்பு பணிகள் ;-
ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்க முடையான்பேட், செயின்ட்பால் பேட், முத்துலிங்க பேட், கொட்டுப்பாளையம், புதுபேட், லாஸ்பேட்டை கல்லுாரி சாலை, முருகேசன் நகர், செல்ல பெருமாள் பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைக் கண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் ரோடு, லாஸ் பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின்னழுத்த நுகர்வோர்கள்.
தற்போது புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் மின் நிறுத்தம் மாற்றுதலுக்கு உட்பட்டது எனவும் முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் சார்ஜ் உள்ளிட்ட அடிப்படைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மின்துறை தெரிவித்துள்ளது.





















