மேலும் அறிய

Headlines Today : தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... டெஸ்டில் வெற்றியை நோக்கி இங்கி., இன்னும் பல

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு :

  • தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா உறுதி - அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கு தொற்று உறுதியானது
  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு தள்ளுபடி
  • சிதம்பரத்தின் ஏழை எளிய மக்களின் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் மரணம் - பொதுமக்கள் சோகம்
  • ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோர முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  கோரி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம்
  • இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 
  • தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 
  • சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா :

  • இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 16 பேர் பலி 
  • காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் அதிரடி கைது
  • 2022 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக கர்நாடகாவைச் சேர்ந்த சினி ஷெட்டி தேர்வு 
  • தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயர் மாற்றம் - பாஜக அறிவிப்பால் சர்ச்சை 
  • வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது - மத்திய அரசு 
  • நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் செல்லும் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து

உலகம் :

  • அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி
  • ஈராக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிந்த சம்பவத்தில் 300 பேருக்கு மூச்சுத்திணறல்
  • மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி
  • போதுமான எரிபொருள் இல்லாததால் இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியது
  • காளி ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம்  கோரிக்கை

விளையாட்டு :

  • இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 378 ரன்கள் இலக்கு - 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. 
  • பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா-சீனா அணிகள் இன்று மோதல்
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில்  ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி
  • டிஎன்பிஎல் தொடரில் திருப்பூரை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி
  • அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சந்தர்பால் நியமனம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget