மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன..? அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள்.. ஏபிபி தலைப்பு செய்திகள் இதோ!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்: அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு
  • ஜி-20 நாடுகளின்  பிரதிநிதிகள் பங்கேற்கும்  நிதி கட்டமைப்பு மாநாடு: இன்று தொடங்கி சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்  மற்றும் பொதுச்செயலாளர்  தேர்தலை எதிர்த்த வழக்குகள் -  எழுத்துப்பூர்வ வாதங்களை  உயர்நீதிமன்றத்தில்  இன்று தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்
  • அரசியல் நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை
  • ராகுல் காந்திக்கு சிறை தண்டனை  விதிக்கப்பட்ட விவகாரம்.. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
  • தமிழகம் முழுவதும்  புனித ரமலான் நோன்பு தொடங்கியது - பள்ளிவாசல்களில்  இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
  • தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக இடியுடன் கூடிய மழை:  அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான  மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
  • பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாபெரும் இன்னிசைக் கச்சேரி
  • கோவை - சென்னை  வந்தே பாரத் ரயில் 6 மணி நேரத்தில் சென்றடையும் - ரயில் பயணிகள் மகிழ்ச்சி
  • சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 29-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் - அரசு மருத்துவர்கள் சங்கம்

இந்தியா:

  • உலக காசநோய் தினத்தையொட்டி  வாரணாசியில்  இன்று நடைபெறும் மாநாட்டில்  பிரதமர் மோடி பங்கேற்பு - காசநோய் ஒழிப்பிற்கான பல்வேறு திட்டங்களையும்  தொடங்கி வைக்கிறார்
  • மக்கள்வையில் விவாதம் இன்றி  ரூ.45 லட்சம் கோடி  செலவுக்கான மானிய கோரிக்கைகள் நிறைவேற்றம்
  • ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம்: பாஜக அல்லாத தலைவர்கள் மீது  வழக்கு போட்டு அழிக்க சதி என எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து
  • ஒடிசா மாநில முதலமைச்சர்  நவீன் பட்நாயக்குடன் மம்தா  பானர்ஜி சந்திப்பு - 3வது அணி அமைக்க ஆலோசனையா?
  • உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்சநீதிமன்றம்  முடிவு - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
  • இந்தியாவில் உள்ள விமானிகளில்  15% பேர் பெண்கள் - உலக சராசரியில்  3 மடங்கு அதிகம் என  ஆய்வறிக்கையில் தகவல்
  • ஜார்கண்ட் மாநிலத்தில் கிளைடர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டடத்தின் மீது  மோதி விபத்து - விமானிக்கு தீவிர சிகிச்சை

உலகம்:

  • பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, சீனா செயலிகளுக்கு கட்டுப்பாடு -  பிரான்ஸ் நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தல்
  • டிக்டாக் செயலி மூலம் பயனாளர்களின் தகவலை திரட்டி  சீன அரசுக்கு பரிமாற்றம் செய்தது அம்பலம்:  அமெரிக்காவில் எம்.பிக்கள்  குழு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்ட அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி
  • தாய்லாந்தில் பயங்கரம்:  வீட்டிற்குள் நுழைந்த  மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி
  • அமெரிக்க மாகாணங்களில் கடும் பனிப்புயல் - 5 பேர் பலி
  • 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அசெஞ்சர் நிறுவனம்
  • நிதி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமினை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
  • உக்ரைன் மீது ரஷ்யா  டிரோன் தாக்குதல் - 10 பேர் பலி

விளையாட்டு

  • மகளிர் பிரீமியர் லீக்: இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது? - மும்பை - உத்தரபிரதேச அணிகள் இன்று மோதல்
  • ஐபிஎல் போட்டியின் போது  வீரர்கள் பணிச்சுமையை கவனமாக கையாள வேண்டும் - இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா
  • மியாமி  ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி:  முதல் சுற்றிலேயே  எம்மா ராடுகனே அதிர்ச்சி தோல்வி
  • உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை -   நிகத், நீது  உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் 4 பேர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget