Kerala Lottery Result Today (12.08.2024): கேரள லாட்டரி வின் வின் W-782 முடிவுகள் வெளியானது - முதல் பரிசு ரூ.75 லட்சம்
Kerala Lottery Result Today, August 12, 2024: வின் வின் டபிள்யூ-782 கேரளா லாட்டரியில் முதல் பரிசான ரூ. 75 லட்சத்தை வென்றவர் யார்? என்ற அறிவிப்பு விரைவில்.. அதுவரை ஏபிபி நாடு லைவில் இணைந்திருங்கள்!
LIVE
Background
கேரள லாட்டரி திட்டத்தை கேரள அரசு நடத்தி வருகிறது. 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த லாட்டரி திட்டம் நிறுவப்பட்டது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடைசெய்த பின்னர் கேரள அரசு 1967-ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருன்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் 27000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் ஏழு வார குலுக்கல் நடைபெறுகிறது. வின் வின் டபிள்யூ-782 லாட்டரி இன்று ஆகஸ்ட் 12, 2024 திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்படும்.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Kerala Lottery Result Today : 8வது பரிசு - ரூ. 100 - அதிர்ஷ்ட எண்கள்
வின் வின் W-782 லாட்டரி முடிவுகள் வெளியானது. 8வது பரிசான ரூ.100 பெற்ற அதிர்ஷ்ட எண்கள் இதுதான்
8759 7209 3221 8247 4400 4701 1357 5429 2370 7509 4646 5214 2341 8651 7059 2752 7120 0721 9170 0867 3129 9245 8810 6247 6494 6408 4425 3253 7394 6145 9848 1216 2679 8228 3657 9052 9858 5396 2143 8285 8514 8069 1615 1093 2602 4618 0893 8266 7221 8259 4366 0649 4172 3000 7639 4652 1002 1437 4271 2837 0190 8688 6876 4583 2629 7215 2387 1319 2203 2311 6470 1016 2064 3151 3776 8435 4931 2004 9210 2609 0215 1038 7173 4783 8190 6567 2628 4552 3647 7387 2469 3170 2381 9429 8445 4139 1129 6620 4540 5236 1173 7004 3845 7151 9501 2008 0150 8512 4720 8814 3450 6656 5772 0009 4971 3863 5861 4678 7560 4620 6380 4102 8973 7497...
Kerala Lottery Result Today: 7வது பரிசு - ரூ.500 - அதிர்ஷ்ட எண்கள்
வின் வின் W-782 லாட்டரி முடிவுகள் வெளியானது. 7வது பரிசான ஐநூறு ரூபாய் பெற்ற அதிர்ஷ்ட எண்கள் இதுதான்:
0078 0216 0284 0606 0636 0691 0745 0961 1118 1158 1198 1321 1326 1520 1900 1924 1960 2122 2470 2576 2617 2765 2795 2901 2932 2980 3605 3608 3697 3710 3967 4141 4331 4334 4415 4519 4579 4692 4731 4739 4803 5076 5171 5196 5232 5554 5682 5763 5918 5950 5982 6327 6444 6454 6566 6641 6683 6794 6815 7223 7281 7298 7326 7753 7819 7843 7995 8032 8627 8694 8711 8748 8867 9066 9101 9196 9214 9610 9809 9826 9875 9939
Kerala Lottery Result Today: 6வது பரிசு - ஆயிரம் ரூபாய் பெற்ற அதிர்ஷட எண்கள்
வின் வின் W-782 லாட்டரி முடிவுகள் வெளியானது. 6வது பரிசான ஆயிரம் ரூபாய் பெற்ற அதிர்ஷ்ட எண்கள் இதுதான்:
- 0092
- 1498
- 3478
- 4007
- 4719
- 4821
- 6167
- 6394
- 6902
- 7905
- 8042
- 8152
- 9174
- 9772
Kerala Lottery Result Today: 5வது பரிசு - 2 ஆயிரம் ரூபாய் - அதிர்ஷ்ட எண்கள்
வின் வின் W-782 லாட்டரி முடிவுகள் வெளியானது. 5வது பரிசான 2 ஆயிரம் ரூபாய் பெற்ற அதிர்ஷ்ட எண்கள் இதுதான்:
- 0473
- 0956
- 1546
- 1711
- 3265
- 4815
- 5993
- 8244
- 8486
- 8953
Kerala Lottery Result Today: 4வது பரிசு ரூ.5000 - அதிர்ஷ்ட எண்கள் இதுதான்
வின் வின் W-782 லாட்டரி முடிவுகள் வெளியானது. நான்காவது பரிசான 5 ஆயிரம் ரூபாய் பெற்ற அதிர்ஷ்ட எண்கள் இதுதான்:
- 0891
- 1161
- 1311
- 1374
- 1822
- 2022
- 2491
- 2631
- 2861
- 6386
- 6773
- 7934
- 7937
- 7953
- 8061
- 8402
- 9315
- 9917