Breaking News LIVE, July 29: ”சுதந்திரத்துக்கு பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது" : ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
Breaking News LIVE, July 29: தமிழ்நாடு தொடங்கி பாரிஸ் ஒலிம்பிக் வரையிலான லேட்டஸ்ட் தகவல்களை, உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏபிபி செய்தி இணைய செய்திதளத்துடன் இணைந்திருங்கள்.
LIVE

Background
Mettur Dam : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 93,368 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று இரவு 8 மணி நிலவரப்படி, விநாடிக்கு 93,368 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் மட்டம் 118.41 அடியாக உயர்ந்து, நீர் இருப்பு 90.957 டி.எம்.சி. ஆக உள்ளது
”சுதந்திரத்துக்கு பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது" : ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
"நம் நாட்டின் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகுதான் படிப்பறிவு குறைந்த நாடாக இந்தியா மாறியது" - மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
Aadi Kiruthigai : நட்சத்திர வடிவில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்று வருகிறது
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே திருமலையில் நட்சத்திர வடிவில் அமைந்துள்ள சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்று வருகிறது
அடுத்த 3 மணி நேரம்! 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது!
சென்னையில் சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

