மேலும் அறிய

7 AM Headlines: தமிழ்நாடு வரும் ஜேபி நட்டா.. இன்று 2 ஐபிஎல் போட்டிகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்காது - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம் 
  • மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
  • மக்களவை தேர்தலுக்கான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது
  • விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் மரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி 
  • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் இன்று பரப்புரை 
  • தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை - தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் 
  • நெருங்கும் மக்களவை தேர்தல் - இதுவரை தமிழ்நாட்டில் ரூ.193 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் 
  • தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - பொதுமக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 
  • மயிலாடுதுறையில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல் - மேலும் ஒரு ஆட்டை கொன்றதால் பொதுமக்கள் அச்சம் 
  • கோயில் திருவிழா பார்க்கச் சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் முன்பு பாலியல் வன்கொடுமை - திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்

இந்தியா:

  • இந்தியா கூட்டணி கட்சியினர் கமிஷனுக்காக மட்டுமே உழைக்கின்றனர் - பிரதமர் மோடி பேச்சு 
  • பெங்களூருவில் கோயில் திருவிழாவில் 120 அடி உயர தேர் சரிந்து விழுந்து விபத்து - பொதுமக்கள் உயிர் தப்பினர்
  • முறைகேடாக பண பரிமாற்றம் நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கிய வருமான வரித்துறை 
  • கேரளாவில் பாஜகவின் வகுப்புவாத அரசியலை வேரூன்ற விட மாட்டோம் என முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டம் 
  • மக்களவை தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு 
  • டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவின் காவல் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு 
  • வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை 

உலகம்: 

  • ரஷ்யாவில் கனமழையால் அணை உடைந்தது - 2 லட்சம் மக்கள் வெளியேற்றம் 
  • இஸ்ரேலில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈராக் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு 
  • இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவிப்பு - அமெரிக்காவை ஒதுங்கி இருக்குமாறு எச்சரிக்கை 
  • நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஓமலா பகுதியில் 25 பேர் உயிரிழப்பு 
  • இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி 

விளையாட்டு:

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதல் 
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டட்த்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல் 
  • விராட் கோலி சதம் வீண் - ஜோஸ் பட்லர் சதத்தால் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
  • மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டதில் தவறில்லை - சவுரவ் கங்குலி ஆதரவு 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
TN Rain: உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
அறிவியலில் அடுத்த உச்சம்; மனிதக் கரு மூளையின் 3டி படங்களை வெளியிட்ட ஐஐடி சென்னை- என்ன பயன்?
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
Embed widget