மேலும் அறிய
Advertisement
Bigg Boss 5 Tamil Grand Finale LIVE: இனி எல்லா நேரமும்.. வருகிறது Biggboss OTT : Biggboss Ultimate என்னும் பெயரோடு..
Bigg Boss 5 Tamil Grand Finale LIVE Updates: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டி நிகழ்ச்சியின் லைவ் அப்டேட் இதோ..!
LIVE
Key Events
Background
பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டியில், நிரூப் நந்தகுமார், பிரியங்கா தேஷ்பாண்டே, அமீர், ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ரெட்டி உள்ளிட்ட ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் களமிறங்குகின்றனர்.
21:44 PM (IST) • 16 Jan 2022
இனி எல்லா நேரமும்.. வருகிறது Biggboss OTT : Biggboss Ultimate என்னும் பெயரோடு..
இனி எல்லா நேரமும்.. வருகிறது Biggboss OTT : Biggboss Ultimate என்னும் பெயரோடு..
21:23 PM (IST) • 16 Jan 2022
சின்ன மேடை கிடைத்தால் கூட.. சிவகார்த்திகேயனை போற்றிய கமல்ஹாசன்
சோனியுடன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயனும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணையும் படத்தை அறிவித்தார் கமல். சிவகார்த்திகேயன் என்றால் கடின உழைப்பு என்று புகழ்ந்தார்
21:16 PM (IST) • 16 Jan 2022
”ஏமாற்றமா இருக்கு...” சோகமான அமீருக்கு சார்லி சாப்ளினை உதாரணம் காட்டிய கமல்
View this post on Instagram
20:42 PM (IST) • 16 Jan 2022
முடிஞ்சா நான் பிக்பாஸையே எலிமினேட் பண்ணிடுவேன்.. அபிஷேக்கை கலாய்த்த பிக்பாஸ் Spoof
முடிஞ்சா நான் பிக்பாஸையே எலிமினேட் பண்ணிடுவேன்.. அபிஷேக்கை கலாய்த்த பிக்பாஸ் Spoof
20:29 PM (IST) • 16 Jan 2022
சிபின்னு பேரு வைக்குறதுக்கு பதிலா.. சிட்டின்னு பேரு வெச்சிருக்கலாம்.. : மாஸ்டர் சிபியை கலாய்த்த பிக்பாஸ் Spoof
சிபின்னு பேரு வைக்குறதுக்கு பதிலா.. சிட்டின்னு பேரு வெச்சிருக்கலாம்.. : மாஸ்டர் சிபியை கலாய்த்த பிக்பாஸ் Spoof
Load More
Tags :
Kamal Haasan Bigg Boss 5 Tamil Bigg Boss Tamil Season 5 Bigg Boss 5 Tamil Final Bigg Boss 5 Tamil Grand Finaleஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion