மேலும் அறிய

Ajith Viral Video: அட! அட! அட! என்ன அம்சமா இருக்காரு..! துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் புயலாய் அஜித்!

அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜீத். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இவர் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். பைக் ரேஸர், ட்ரோன் தயாரிப்பாளர், துப்பாக்கிச் சுடும் வீரர் என்று பன்முகங்களை கொண்ட அஜீத் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அஜீத்தை முன்பெல்லாம் பொது இடங்களிலோ, வெளி நிகழ்விகளிலோ பார்ப்பது என்பது அரிதிலும் அரிதாகவே காணப்படும். ஆனால், வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜீத்தின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பி.எம்.டபுள்யூ பைக்கில் வலம் வரும் அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்த நிலையில் அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகர் அஜித் குமார் வீரபுரம் போலீஸ் ட்ரைனிங் சென்டரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by FilmiFriday ™ (@filmifriday)

முன்னதாக, பைக் ரேஸர் உடையிலும், ஐரோப்பிய நாடுகளில் டிசர்ட்டிலும் அஜீத் மெலிந்த தோற்றத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி அஜீத் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அடுத்தடுத்து அஜீத்தின் புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துப்பாக்கிச்சுடுதல், ட்ரோன் தயாரிப்பு, பைக் ரேஸ் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அதேசமயத்தில் ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் நடித்த பிறகு அஜீத்குமார் இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதேசமயம் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட உள்ளதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி

Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் -  வீடியோ

நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..

ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் -  வீடியோ
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் - வீடியோ
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி

Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

Embed widget