மேலும் அறிய

Stock Market Todayஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சரிவில் ஆட்டோமொபைல், வங்கி துறை பங்குகள்!

Stock Market Today: இந்திய பங்குச்சந்தை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 

நேற்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 2500 புள்ளிகள் சரிவடைந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் உயர்ந்தாலும் முடிவில் சென்செக்ஸ் 67.65 அல்லது 0.11% புள்ளிகள் சரிந்து 78,669.73 ஆக வர்த்தகமானது. 

காலை 10:33 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 637.10 அல்லது 0.66% புள்ளிகள் உயர்ந்து 79,285.41 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 200.85 அல்லது 0.72% புள்ளிகள் உயர்ந்து  24,222.55 ஆக வர்த்தகமாகி வருகிறது.

மூன்றாண்டுகளில் இல்லாத வீழ்ச்சி:

நேற்றைய வர்த்தக நேரத்தில், 2,500 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. கடந்த மாதத்தில் வரலாற்று உச்சம் தொட்டு வர்த்தகமான பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கடும் சரிவடைந்தது.  அமெரிக்க பொருளாதார நிலை ஏற்படும் அச்சம், அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு நிலை மோசமடைந்தது, அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வு  உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைய காரணங்களாக சொல்லப்பட்டது.

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:

டெக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், பிரிட்டானியா, டிவிஸ் லேப்ஸ், விப்ரோ, ஹெச்.சி.எல். டெக்., கிரேசியம், டாடா மோட்டர்ஸ், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், எல்.டி.மைண்ட்ட்ரி, லார்சன், மாருது சூசுகி, ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., சிப்ளா, டாடா ஸ்டீல், டாகடர், ரெட்டீஸ் லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி., கோல் இந்தியா, எம்& எம், பஜாஜ் ஆட்டோ, டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், சன் ஃபார்மா, பவர்கிரிட் கார்ப் ஈச்சர் மோட்டர்ஸ், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., பஜாஜ் ஃபினான்ஸ், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின. 

எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஹெச்.டி.எஃப். சி. லைஃப், ஸ்ரீராம் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்தஸ்லேண்ட் வங்கி, நெஸ்லே, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. 

பங்குச்சந்தையில் எழுச்சி முதலீட்டாளர்களை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 649.76 ஆகவும் நிஃப்டி 0.82% 24,252.10 ஆகவும் இருந்தது. 2351 பங்குகளில் ஏற்றத்திலும் 965 பங்குகள் சரிவுடனும் 84 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்ந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன் பொய்?

PM Modi Loksabha: இன்னைக்கு சம்பவம் உறுதி..! சுத்தி சுத்தி கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி மக்களவையில் உரை

Modi Trump: நான் வரேன் நண்பா..! அதிபர் ட்ரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி - எங்கு? எப்போது? விவரங்கள் இதோ..!

தொழில் தொடங்கனுமா? 30 லட்சம் ரூபாய் வரை கடன் தரும் தமிழக அரசு - எப்படி வாங்குவது?
தொழில் தொடங்கனுமா? 30 லட்சம் ரூபாய் வரை கடன் தரும் தமிழக அரசு - எப்படி வாங்குவது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADGP Kalpana Nayak issue | ADGP கல்பனா அலுவலக தீ விபத்துபேச விடாத எதிர்க்கட்சியினர்! கடுப்பாகி எழுந்த அமைச்சர்! கண்டித்த சபாநாயகர்வளர்ப்பு மகளுக்கு திருமணம்! கண்கலங்கிய ராதாகிருஷ்ணன்! தந்தையாக நின்ற தருணம்”முருகனுக்கு அரோகரா” தமிழில் பேசிய மோடி! பூரித்து போன அதிபர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன் பொய்?
CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன் பொய்?
PM Modi Loksabha: இன்னைக்கு சம்பவம் உறுதி..! சுத்தி சுத்தி கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி மக்களவையில் உரை
PM Modi Loksabha: இன்னைக்கு சம்பவம் உறுதி..! சுத்தி சுத்தி கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி மக்களவையில் உரை
Modi Trump: நான் வரேன் நண்பா..! அதிபர் ட்ரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி - எங்கு? எப்போது? விவரங்கள் இதோ..!
Modi Trump: நான் வரேன் நண்பா..! அதிபர் ட்ரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி - எங்கு? எப்போது? விவரங்கள் இதோ..!
தொழில் தொடங்கனுமா? 30 லட்சம் ரூபாய் வரை கடன் தரும் தமிழக அரசு - எப்படி வாங்குவது?
தொழில் தொடங்கனுமா? 30 லட்சம் ரூபாய் வரை கடன் தரும் தமிழக அரசு - எப்படி வாங்குவது?
மகா கும்பமேளா: ஆற்றில் வீசப்படும் இறந்தவர்களின் உடல்கள்! பகீர் கிளப்பும் ஜெயா பச்சன்!

Watch Video: பிறந்த மேனியாக பிறந்தநாள் கொண்டாடிய எமி ஜாக்சன்! நீங்களே பாருங்க ரசிகர்களே!

Periyar University Issue: மீண்டும் சர்ச்சையில் பெரியார் பல்கலை.- புதிய கல்விக் கொள்கை அமலா? நடந்தது என்ன?

NEET UG Registration: தொடங்கும் நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு; என்ன தகுதி? இதையெல்லாம் மறக்காதீங்க!

Embed widget