மேலும் அறிய
Budget 2025: பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட் - மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?!
Budget 2025: பட்ஜெட் எதிர்பார்ப்புகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
பட்ஜெட் 2025
1/5

இன்னும் இரண்டு நாட்களில் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ட்ஜெட் உரை காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனின் எட்டாவது பட்ஜெட் உரை இதுவாகும். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
2/5

ஜவுளித்துறை உள்ளிட்ட துறைகளில் சில மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை இறக்குமதி செய்யும்போது அதிக இறக்குமதி வரி கட்ட வேண்டியதாக உள்ளது. அதனால், இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
Published at : 29 Jan 2025 09:53 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தொலைக்காட்சி





















