மேலும் அறிய

Tirunelveli : வேறொருவருடன் நிச்சயம்.. காதலியின் ஃபோட்டோவை போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் நிர்வாகி

Tirunelveli : நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். இவர் களக்காடு பகுதியில் லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக 2 வது வார்டில் போட்டியிட்டு உள்ளார், அதில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் விஜய்ரூபன் 18 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். லவ் பேர்ட்ஸ் குருவிகள் விற்பனை செய்து வந்த விஜய்ரூபன் தனது தூரத்து உறவினரான மேலபத்தை பகுதியை சேர்ந்த கிருபா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கிருபாவின் வீட்டிற்கு சென்று விஜய்ரூபன் கிருபாவை பெண் கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால் கிருபாவின் தந்தை திருமணம் செய்து கொடுக்க முடியாது என மறுத்ததாகவும் கூறப்படுகிறது, இதற்கிடையில் கிருபாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்து உள்ளனர், இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கிருபாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது, இதனை அறிந்த விஜய் கிருபாவுடன் பழகும் நாட்களில் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் காதலி கிருபா எழுதி கொடுத்த காதல் கவிதை கடிதம் ஆகியவற்றை வால்போஸ்டரில் அச்சிட்டு Happy engagement என நெல்லை மாவட்டம் களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதை வசனத்தோடு சுவரொட்டியாக ஒட்டி உள்ளார்.

நெல்லை வீடியோக்கள்

Rowdy vs Police | ‘’ திருந்தி வாழ்றது தப்பா! மீண்டும் CHAIN அறுக்கவா?’’ போலீஸை மிரட்டிய நபர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!

சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!

Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!

Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?

Embed widget