மேலும் அறிய
Advertisement
Vanathi Srinivasan son: உருக்குலைந்த எம்எல்ஏ மகன் பயணம் செய்த கார்..என்ன நடந்தது..?
Vanathi Srinivasan son: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின்( BJP MLA Vanathi Srinivasan Son) மகன் ஆதர்ஷ்( Adharsh).இவர் ஞாயிறு நள்ளிரவு கோவையில்( Coimbatore) இருந்து சென்னைக்கு( Chennai) கார் மூலமாக சென்று கொண்டிருந்தார்.அதிவேகமாக சென்ற அவரது கார் கொண்டலாம்பட்டி பட்டர்ஃபிளை மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது அதிவேகமாக மோதியது.தலைகீழாக கவிழ்ந்த கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.( Car Accident) இதனால் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த பயங்கர விபத்தில் எந்தவித காயமும் இன்றி ஆதர்ஷ் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்
Tags :
Vanathi Srinivasan Car Accident BJP MLA Vanathi Srinivasan Vanathi Srinivasan Mla Mla Son Car Accident Death Car Accident News Vanathi Srinivasan Son Accident Vanathi Srinivasan Son Car Accident Vanathi Srinivasan Son Vanathi Son Accident Vanathi Son Adharsh Accident Vanathi Son Accident Seat Belt Vanathi Srinivasan Son Car Accident News Bjp Mla Vanathi Srinivasan Son Car Accident News Vanathi Son Vanathi Son Adharsh Coimbatore Car Accident News Bjp Mla Sonதமிழ்நாடு
Medical Waste : டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!
Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டு
EVKS Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?
Thadi Balaji Tatoo: “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜி
MK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion