மேலும் அறிய

Watch Video: ஃபினிஷிங்.. ஃபினிஷிங்.. ஃபினிஷிங்.. இது ‘தல’ தோனியின் பீஸ்ட், கேஜிஎஃப் வெர்ஷன்!

ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் தோனியின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.

2022 ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் சரிந்தது. பவர்ப்ளே முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணிக்கு, உத்தப்பா, ராயுடு ஆகியோர் ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் நின்றார் தோனி. கடைசி நான்கு பந்துகளில் 17 ரன்கள் தேவை என்றபோது நிதானமாக ஆடிய தோனி, ஒரு சிக்சர், பவுண்டரி, 2 ரன்கள் மற்றும் மீண்டும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இதனால், “Dhoni Finishes off in style" என ரசிகர்கள் கொண்டாடினர். போட்டி முடிந்து வெற்றியுடன் பெவிலியன் திரும்பும்போது தோனியைப் பார்த்து ஜடேஜா ’Take a Bow' முறையில் உடலை வளைத்து மரியாதை செலுத்தினார். ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என அனைவரும் தோனியின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர்.

வீடியோவைக் காண:

View this post on Instagram
 
A post shared by Chennai Super Kings (@chennaiipl)

அதனை அடுத்து, கேஜிஎஃப், பீஸ்ட் மோட் பாடல்களுக்கு தோனியின் ஃபினிஷிங் ஆட்டத்தை மேட்ச் செய்து வீடியோக்கள் வெளியாகி வந்தன. அந்த வரிசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சிறப்பு வீடியோவை பகிர்ந்திருக்கிறது. அதில், பீஸ்ட் மோட் வெர்ஷனை மேட்ச் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதே போல, யஷ்ஷின் கேஜிஎஃப்-2 ‘டூஃப்பான்’ பாடலுக்கு எடிட் செய்யப்பட்ட தோனியின் வெர்ஷனும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்-  பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்- பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
TN Budget 2025: சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்-  பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்- பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
TN Budget 2025: சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் - ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்
TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் - ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்
TN Budget 2025:   வேளச்சேரியில் மேம்பாலம்! ஸ்பாஞ்ச் ஸ்பா! புதிய நகரம்! சென்னைக்கு அடித்த ஜாக்பாட்! லிஸ்ட்டை பாருங்க
வேளச்சேரியில் மேம்பாலம்! ஸ்பாஞ்ச் ஸ்பா! புதிய நகரம்! சென்னைக்கு அடித்த ஜாக்பாட்! லிஸ்ட்டை பாருங்க
TN Budget 2025: தமிழ்நாட்டில் 7 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டம்: எங்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?
TN Budget 2025: தமிழ்நாட்டில் 7 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டம்: எங்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
Embed widget