மேலும் அறிய

TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள் - ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்

Tamil Nadu Budget 2025 LIVE Updates: தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள தொடர்ந்து ஏபிபி நாடு செய்தி இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

Key Events
Tamil Nadu Budget 2025 LIVE Updates TN Budget Announcement Highlights Key Takeaways Latest News Thangam Thennarasu MK Stalin TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்கள் - ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2025
Source : Special Arrangement - ABP Network

Background

Tamil Nadu Budget 2025 LIVE Updates:

தமிழ்நாடு அரசு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இன்று தமிழ்நாடு அரசு பட்ஜெட்:

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் தொடங்குகியது. முதல் நாளான இன்று, 2025-26 எனும் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். இதில் அடுத்த நிதியாண்டில் அரசின் வரவுகள், செலவுகள், மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் இடம்பெற உள்ளன. தொடர்ந்து நாளை, விவசாயத்திற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகள்:

அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய திமுக அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதன் காரணமாக வாக்காளர்களை கவரும் விதமாக சில அதிரடி திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பட்ஜெட் உரை நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் மட்டும் பொது இடங்களில் சுமார் 100 பகுதிகளில் பட்ஜெட்டை நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

வாக்குறுதிகள் நிறைவேறுமா?

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, ஸ்டாலின் தலைமயிலான திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் பல முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இந்த கடைசி பட்ஜெட்டிலாவது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறுமா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்குவது, கல்விக்கடனை ரத்து செய்வது என பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. இவை அனைத்தும் நிறைவேறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பட்ஜெட் உரையுடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவடையும்.

கூட்டத்தொடர் எத்தனை நாள்?

அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் நடத்தப்படும். அப்போது அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? என்பது உள்பட அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார். குறைந்தபட்சம் ஒருமாத காலம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.

11:17 AM (IST)  •  14 Mar 2025

Tamil Nadu Budget 2025 LIVE Updates: புதிய மெட்ரோ ரயில் சேவை திட்டங்கள்

பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கும்.  ரூ.8779 கோடி செலவில் பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ர்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும். சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும். கோயம்பேடு பட்டாபிராம் இடையே மெட்ரோ விரிவாக்கம் செய்யப்படும்.  போக்குவரத்து துறையை மேம்படுத்த ரூ.12 ஆயிரத்து 964 கோடி நிதி ஒதுக்கப்படும். - அமைச்சர் தங்கம் தென்னரசு

11:17 AM (IST)  •  14 Mar 2025

Tamil Nadu Budget 2025 LIVE Updates: புதிய மெடெரோ ரயில் சேவை திட்டங்கள்

பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்கும்.  ரூ.8779 கோடி செலவில் பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ர்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும். சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும். கோயம்பேடு பட்டாபிராம் இடையே மெட்ரோ விரிவாக்கம் செய்யப்படும்.  போக்குவரத்து துறையை மேம்படுத்த ரூ.12 ஆயிரத்து 964 கோடி நிதி ஒதுக்கப்படும். - அமைச்சர் தங்கம் தென்னரசு

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Embed widget