NZ vs NED LIVE Score: 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்
NZ vs NED Live Score Updates: 2023 உலகக் கோப்பையின் ஆறாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையேயான போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE

Background
NZ vs NED LIVE Score: 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்
323 ரன்கள் நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் சேர்த்தது. இதனால் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
NZ vs NED LIVE Score: 8 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து
நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வி வித்தியாசத்தினை குறைக்க போராடி வருகிறது.
NZ vs NED LIVE Score: சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் அக்ரீமன் அவுட்
அரைசதம் கடந்து சிறப்பாகவும் பொறுப்பாகவு விளையாடி வந்த நெதர்லாந்து அணியின் கேப்டன் அக்ரீமன் தனது விக்கெட்டினை 69 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
NZ vs NED LIVE Score: 150 ரன்களை எட்டிய நெதர்லாந்து..
31 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது நெதர்லாந்து அணி
NZ vs NED LIVE Score: அரைசதம் கடந்த நெதர்லாந்து கேப்டன்
நெதர்லாந்து அணியின் கேப்டன் அக்ரீமன் தனது அரைசதத்தினை எட்டி சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

