மேலும் அறிய

கரூர் அருகே வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை

முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களும், அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் சஷ்டி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கரூரில் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 48ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை விழா நடைபெற்றது.

கரூர் அருகே வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 48ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சியானது பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலாவுடன் தொடங்கியது. 

கரூர் அருகே வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை

கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு இருந்து முருகனின் வேல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மயில் தோகை காவடி ஆட்டத்துடன் தொடங்கி, நூற்றுக்கணக்கான பால்குடம், புனித தீர்த்தக்குடங்கள் சுமந்தபடி பக்தர்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க, கரூர் அடுத்த வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு வந்து திருப்புகழ் திருப்படி பூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

கரூர் அருகே வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை

48 ஆம் ஆண்டாக  நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு படிக்கும் தேங்காய், பழங்கள், வெற்றிலை கற்பூரத்துடன் வைத்து தீபாராதனை செய்யப்பட்டு, கீழிருந்து தொடங்கிய படிபூஜை மேல்படிகட்டு வரை சென்று சிறப்பாக நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களும், அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் சஷ்டி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா-பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் மெயின் ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாதித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

கரூர் அருகே வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தேகமாக யாக சாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார் முதல் மற்றும் இரண்டு கால யாக வீழ்வினை நடத்தினார். அதை தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த குடத்தை சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் வந்தடைந்தார்.

கரூர் அருகே வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 48 ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை

அதை தொடர்ந்து சுவாமிக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு கும்பாபிஷே விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!

BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை

TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

ABP Premium

வீடியோ

TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 

விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றிய திருமா!

என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 

Embed widget