மேலும் அறிய
KKR vs RCB memes: தோக்கிறதை விட உங்க மீம்ஸை நெனச்சா தாண்டா பயமா இருக்கு! கோலி டீம் பீலிங்!

கொல்கத்தா vs பெங்களூரு
1/6

கோலியைத் தொடர்ந்து, அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். படிக்கல் மட்டும் 22 ரன்கள் எடுக்க, மேக்ஸ்வெல், ஏபிடி, ஹசரங்கா என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வீரர்களும் சொல்லி கொள்ளும்படியான ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
2/6

நேற்றைய போட்டியின் வைரல் இமேஜ், மீம் எல்லாம் இதுதான்! பெங்களூரு அணி சோகத்தில் மூழ்கி இருந்தபோது அந்த அணி வீரர் ஜேமிசனின் லைட் மொமெண்ட்
3/6

அடுத்த போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் செப்டம்பர் 24-ம் தேதி மோத உள்ளது.
4/6

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், 19வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி.
5/6

இந்த சீசனின் முதல் பாதியை சிறப்பாக தொடங்கிய ஆர்சிபிக்கு, இரண்டாவது பாதியின் முதல் போட்டியே மிகவும் சொதப்பலாக அமைந்துள்ளது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
6/6

அடுத்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டுமென பெங்களூரு அணி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Published at : 21 Sep 2021 04:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion