மேலும் அறிய
KKR vs RR: கொல்கத்தாவுக்கு தேவை கட்டாய வெற்றி ; ராஜஸ்தானுக்கு தேவை ஆறுதல் வெற்றி ; வெல்லப்போவது யார்?

ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
1/6

2021 ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையோடு லீக் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
2/6

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகளும், இரவு 7.30 தொடங்கும் போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளும் போட்டியிடுகின்றன.
3/6

டெல்லி, சென்னை, பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ஹைதராபாத்தை அடுத்து ராஜஸ்தானும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது.
4/6

இந்நிலையில், நான்காவது இடத்திற்காக கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
5/6

இதுவரை ஐபிஎல் வரலாற்றில், 23 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா 12 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
6/6

இன்று போட்டி நடைபெறும் ஷார்ஜா மைதானத்தில் இருக் அணிகளும் மோதியதில்லை. முதலில் பேட்டிங் செய்து ராஜஸ்தான் 8 முறையும், கொல்கத்தா 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் செய்து ராஜஸ்தான் 3 முறையும், கொல்கத்தா 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
Published at : 07 Oct 2021 01:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion