மேலும் அறிய
தவானை பிரிந்த மனைவி ஆயிஷா... 9 ஆண்டுகால திருமண வாழ்வில் விரிசல்

ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி
1/7

கடந்த 2012ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகார் தவான், ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
2/7

ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள், ஷிகார், ஆயிஷாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
3/7

இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை ஷிகார் தவான் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவார்.
4/7

கிரிக்கெட் தொடருக்காக வெளிநாடு சென்றாலு, தனது குடும்பத்தையும் தவான் அழைத்து செல்வார்.
5/7

”நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய உள்ளேன்” என்று ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நீண்ட பதிவை பதிவிட்டு தனது மனக்குமறல்களை கொட்டியுள்ளார்.
6/7

ஆனால், விவாகரத்து தொடர்பாக ஷிகார் தவான் உறுதிப்படுத்தவோ, அதுகுறித்து பேசவோ இல்லை.
7/7

தவான் ஏதாவது கூறினால்தான், விவாகரத்து குறித்து முழுவிவரம் தெரியவரும்.
Published at : 08 Sep 2021 07:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement