மேலும் அறிய
HBD Diego Maradona: உலகை விட்டு நீங்கினாலும் மனதை விட்டு நீங்காத டீகோ மரடோனா க்ளிக்ஸ்

கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனா
1/10

டீகோ அர்மாண்டோ மரடோனா இவரது இயர் பெயர்
2/10

பிறப்பு : 30 அக்டோபர் 1960 - இறப்பு : 25 நவம்பர் 2020
3/10

பிறந்த இடம்: லானஸ், புவெனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா
4/10

அவர் அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸின் தெற்கு புறநகரில் உள்ள ஒரு குடிசை நகரமான வில்லா ஃபியோரிட்டோவில் வளர்ந்தவர்
5/10

டீகோ ஸ்டைல்: அட்டாக்கிங் மிட்ஃபீல்டர், இரண்டாவது ஸ்ட்ரைக்கர்
6/10

அர்ஜெண்டீனாவின் மறக்க முடியாத கால்பந்து வீரராக உலக அளவில் அறியப்பட்டவர்.
7/10

1986 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது டீகோ மரடோனா கேப்டனாக இருந்தார்.
8/10

இவர் ஃபிஃபா 20ம் நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதைப் பெற்றவர்
9/10

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனா தனது 60வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்
10/10

அவர் இறந்தபோது, கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் நெருக்கமான சொந்த பந்தங்களோடு இறுதிச்சடங்கு நடந்து முடிந்தது.
Published at : 30 Oct 2021 01:33 PM (IST)
Tags :
Football Diego Maradona Argentinian Football Legend Diego Maradona Football Legend Diego Maradona Pele Birthday Rip Diego Maradona Maradona Football Legend Best Football Players Top Football Maradona Football Football Respect Unforgettable Legends Football World Mourns The Death Of Maradona Diego Maradona Died At The Age Of 60 Argentina National Football Team Diego Maradona Best Goal Ever Diego Maradona Birthday Diego Maradona Images Diego Maradona Instagramமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement