மேலும் அறிய
Sunrisers Hyderabad : இவருக்கு பதிலாக இனி இவர்..தலைமை பயிற்சியாளரை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
Sunrisers Hyderabad : 2023 ஆம் ஆண்டின் தலைமை பயிற்சியாளராக இருந்த பிரையன் லாராவிற்கு பதில் மற்றொரு நபர் அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

டேனியல் வெட்டோரி-பிரையன் லாரா
1/6

ஆண்டுக்கு ஒரு முறை இந்தியாவில் ஐபிஎல் தொடர் திருவிழா போல் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
2/6

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படு மோசமாக விளையாடியது
3/6

14 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அணி நிறுவாகமும், அணி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
4/6

இதனை தொடர்ந்து அணி நிர்வாகம் பல நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.
5/6

2022 ஆம் ஆண்டு பேட்டிங் பயிற்சியாளராக இருந்த பிரைன் லாரா 2023 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளராக உயர்த்தப்பட்டார்
6/6

ஆனால் அதில் எந்த பயனும் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக தற்போதைய ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக இருக்கும் வெட்டோரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Published at : 08 Aug 2023 12:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion