மேலும் அறிய

எல்லா முயற்சியும் வீண்....எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் ஷ்ரேயா கோஷல் வருத்தம்

Shreya Ghoshal X Account Hacked: பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷனில் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

ஷ்ரேயா கோஷல்

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபல பாடகி ஷ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்ட அறிவிப்பில் " பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் என்னுடைய எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. என் அக்கவுண்டிற்குள் சென்று அதை டிலீட் செய்யக்கூட முடியவில்லை. தயவு செய்து என் கணக்கில் வெறும் எந்த ஒரு லிங்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். அவை எல்லாம் பணம் பறிப்பவை. " என தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் பிரதம மந்திரி மோடி கலந்துகொண்ட நிகழ்வில் ஷ்ரேயா கோஷல் கலந்துகொண்டு பேசினார். பிரதமருக்கு ஆதரவாக பேசியதால் பலர் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து இருந்தார்கள்.

பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது  நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகை த்ரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்தில் ஸ்வரா பாஸ்கரின் கணக்கு கடந்த மாதம் ஹேக் ஆனதாக தெரிவித்தார். 

View this post on Instagram
 
A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget