மேலும் அறிய

Online MBA: அண்ணா பல்கலை.யில் இணையம் மூலம் எம்பிஏ படிக்கலாம்; மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

அண்ணா பல்கலைக்கழக எம்பிஏ படிப்பில் சேர விரும்பும் தேர்வர்கள், ஆன்லைனில் நடத்​தப்​படும் நுழைவுத் தேர்​வில் (Online Education Entrance Test - OEET) தேர்ச்சி பெற வேண்​டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் MBA பட்டப் படிப்பில் சேர இணையவழியில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு ; மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள், onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்​கழகத்தில் புதிதாக இணையம் மூலம் கற்கும் எம்பிஏ படிப்பு அறிமுகம் செய்யப்​பட்​டுள்​ளது. குறிப்பாக இரு பிரிவுகளில் பிசினஸ் அனலிட்​டிக்ஸ், பொது மேலாண்மை எம்பிஏ படிப்பு வழங்​கப்​படு​கிறது. இதற்கு ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்​நுட்பக் கல்வி கவுன்​சில் மற்றும் தொலை​தூரக் கல்வி வாரியம் ஆகிய இரண்​டும் அங்கீகாரம் வழங்​கி​யுள்ளன.

இந்த எம்பிஏ படிப்​பில் இளங்கலைப் படிப்பை முடித்த பட்ட​தா​ரிகள் சேரலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எம்பிஏ படிப்பில் சேருவது எப்படி?

எம்பிஏ படிப்பில் சேர விரும்பும் தேர்வர்கள், ஆன்லைனில் நடத்​தப்​படும் நுழைவுத் தேர்​வில் (Online Education Entrance Test - OEET) தேர்ச்சி பெற வேண்​டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் https://onlinecde.annauniv.edu என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இணையம் மூலம் விண்ணப்பிக்க, மார்ச் மாதம் 22-ம் தேதி கடைசித் தேதி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்​தப்​பட உள்ளது.

எம்பிஏ பொது மேலாண்மை படிப்பு குறித்த முழுமையான விவரங்களை https://onlinecde.annauniv.edu/pluginfile.php/12843/mod_resource/content/1/MBA_General_Management-Brochure_AY2022.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அதில் உள்ள குறிப்பேட்டைக் காணலாம்.

அதேபோல, https://onlinecde.annauniv.edu/pluginfile.php/12842/mod_resource/content/1/MBA_Business_Analytics-Brochure_AY2022.pdf என்ற குறிப்பேட்டில் இருந்து எம்பிஏ பிசினஸ் அனலிட்டிக்ஸ் குறித்து அறியலாம்.

Online MBA: அண்ணா பல்கலை.யில் இணையம் மூலம் எம்பிஏ படிக்கலாம்; மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

கூடுதல் தகவல்களுக்கு:

தொலைபேசி எண்கள்: 044-22357210, 044-22357224     

இ மெயில்: onlinecde@annauniv.edu, cdembaonline@gmail.com

இணைய முகவரி: https://onlinecde.annauniv.edu

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
"TET தேர்வு அறையில் கலெக்டர் ஸ்ரீகாந்த்: மயிலாடுதுறையில் இன்று நடந்தது என்ன?"
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி & காரைக்கால் அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: 4-ஆம் வகுப்பு முதல் PG வரை விண்ணப்பிக்கலாம்!
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.
5 வருடம் சொன்னீங்க... நாங்க 16 வருஷமா இருக்கோம்! - முதல்வர் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த உருக்கமான வேண்டுகோள்.

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget