மேலும் அறிய

Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?

இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக விளையாடும் அஸ்வின், அந்த நாளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அது எந்த நாள்.?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில், அது குறித்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பிடித்த அஸ்வின்

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், 2015-ம் ஆண்டு வரை அதே அணிக்காக விளையாடினார். அதன்பிறகு பல்வேறு அணிகளுக்கு விளையாடிய அஸ்வின், சில ஆண்டுகள் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். இந்த நிலையில், 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு,  சிஎஸ்கே அணி அவரை 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து, தன் வசமாக்கியுள்ளது. இதையடுத்து, தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார்.

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - அஸ்வின்

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் அஸ்வின், உண்மையிலேயே இது வித்தியாசமான உணர்வுகளை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவிலிருந்து வெளியேறி பல ஆண்டுகள் வேறு அணிக்கு விளையாடிவிட்டு, மீண்டும் திரும்பியுள்ளதால் வித்தியாசமாக உணர்வதாக தெரிவித்துள்ள அவர், அதே சமயம் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த சீசனுக்காக வெறித்தனமாக பயிற்சி எடுத்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். நீண்ட நாளைக்குப்பின் சிஎஸ்கேவிற்கு திரும்பியுள்ளதால், மிகவும் சீனியர் வீரர் போல் உணர்வதாகவும் அஸ்வின் கூறியிருக்கிறார்.

மேலும், மீண்டும் சிஎஸ்கே அணிக்காக சொந்த மண்ணில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். 

2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன், வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே அணி, வரும் 23-ம் தேதி, தனது முதல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில், தல தோனியும் விளையாடுவதால், ரசிக்ரகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Embed widget