மேலும் அறிய
Cricketers Childhood Photos : சச்சின் முதல் கில் வரை..இந்திய கிரிக்கெட் வீரர்களின் குழந்தைப்பருவ புகைப்படங்கள்!
Cricketers Childhood Photos : இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலரின் குழந்தைப்பருவ புகைப்படங்களை இங்கு காணலாம்.

சச்சின், சுப்மன் கில்
1/6

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் குழந்தைப்பருவ புகைப்படம்.
2/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் ஜாம்பவானான எம்.எஸ்.தோனியின் குழந்தைப்பருவ புகைப்படம்.
3/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிங் ஆஃப் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் விராட் கோலியின் குழந்தைப்பருவ புகைப்படம்.
4/6

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹிட்மேன் ரோஹித் சர்மாவின் குழந்தைப்பருவ புகைப்படம்.
5/6

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் குழந்தைப்பருவ புகைப்படம்.
6/6

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில்லில் குழந்தைப்பருவ புகைப்படம்.
Published at : 14 Nov 2023 05:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion