மேலும் அறிய
Indian Team Squad : ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா?
ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

ஆசிய கோப்பை 2023
1/6

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளனர்.
2/6

இந்த உலக கோப்பைக்கு முன்னோட்டமாக தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இடையே ஆசிய கோப்பை ஒரு பயிற்சி ஆட்டமாக அமைந்துள்ளது.
3/6

இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. குறிப்பாக இந்தியா விளையாடும் அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் மட்டுமே நடக்க உள்ளது.
4/6

தற்போது ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு அனைத்து நாடுகளும் அந்த அணியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
5/6

இதனை தொடர்ந்து இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
6/6

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மன் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா.
Published at : 21 Aug 2023 05:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement