மேலும் அறிய
World Cup 2023 : ஈஃபில் டவர் முன் உலகக் கோப்பையுடன் போஸ் கொடுக்கும் நடிகை மீனா..பூரிப்பில் ரசிகர்கள்!
World Cup 2023 : தமிழ் நடிகை மீனா, இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை மீனா
1/5

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.
2/5

இந்த போட்டியில் உலக நாடுகள் பலவும் கலந்து கொண்டு விளையாட உள்ளது. மேலும் இம்முறை உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
3/5

இதனால் உலகில் உள்ல பல நாடுகளிலும் உலகக் கோப்பை அறிமுகப்படுத்தபட்டு வருகிறது.
4/5

ஆனால் இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகை ஊர்வஷி ரௌடெல்லா, அவர் தான் ஈஃபில் டவர் முன் உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைக்கும் முதல் இந்திய நடிகர் என்றும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
5/5

இதனை தமிழ் நடிகை மீனா அறிமுகம் செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்த மீனா, துவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Published at : 25 Aug 2023 07:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement