மேலும் அறிய
Asian Champions trophy : சென்னையில் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி!
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 7வது சீசன் சென்னையில் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி
1/6

ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
2/6

இந்த போட்டியில் ஆசியாவில் உள்ள சிறந்த ஆறு அணிகள் விளையாடும். இந்தியா 2011,2016 இரு முறை கோப்பை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.டியில் ஆசியாவில் உள்ள சிறந்த ஆறு அணிகள் விளையாடும்.இந்தியா 2011,2016 இரு முறை கோப்பை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டியில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.
3/6

2021 ஆம் ஆண்டு ஒரு முறை தென் கொரியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
4/6

தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை போட்டி நடக்க உள்ளது.
5/6

இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா, மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து அணிகள் பங்கேற்க உள்ளனர்.
6/6

ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிப்பவர் அரை இறுதிக்கு முன்னேறுவார்கள். ஆகஸ்ட் 12 ஆம் தேதி இறுதி போட்டி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 21 Jun 2023 04:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement