மேலும் அறிய
Ayodhya Ram Mandir : அயோத்தி ராமர் கோயிலை சூழ்ந்த இந்திய பிரபலங்கள்!
Ayodhya Ram Mandir : இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழாவில் எண்ணற்ற இந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அயோத்தி ராமர்
1/12

அயோத்தி ராமர் கோயிலுக்கு, ஆர் ஆர் ஆர் நாயகன் ராம் சரண் தேஜா புறப்பட்ட போது..
2/12

அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனும் அயோத்தி கோயிலுக்கு வந்தார்
3/12

நடிகர் விவேக் ஓபிராய், பாடகர் சோனு நிகம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
4/12

ஹேமா மாலினி, ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கெளஷல், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
5/12

இந்திய நடிகை கங்கனா ரனாவத், அயோத்தி கோயிலுக்கு முன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
6/12

பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் பேட்டி கொடுத்த போது..
7/12

பிக் பி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படம்
8/12

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அவரது மனைவியான லதாவுடன் வந்திருந்தார்.
9/12

தெலுங்கு சினிமா பிரபலமான சிரஞ்சீவி, கோயிலுக்கு வந்திருந்தார்
10/12

தெலுங்கு நடிகர் சுமனும், அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்திருந்தார்.
11/12

கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருடன், ரசிகர் செல்ஃபி எடுத்த போது..
12/12

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், திறப்பு விழாவிற்கு வந்தனர்
Published at : 22 Jan 2024 01:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion