மேலும் அறிய
TENKASI POLICE MEMES : "இது புதுசா இருக்குண்ணே....!" - மக்களை அசரவைத்த தென்காசி போலீசின் மீம்ஸ்

மக்களின் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்
1/19

காதல் கடிதம் தீட்ட வைரமுத்து சொன்ன வரிகளை தென்காசி காவல்துறை தன் வசமாக்கிய போது...
2/19

உலகம் முழுக்க கான்ட்ராக்டர் நேசமணியை வச்சு செய்த போது, தென்காசி காவல்துறையும் அவரை வைத்து விழிப்புணர்வு செய்த தருணம்...
3/19

அடிச்சுக்கூட கேப்பாய்ங்க, அப்பவும் சொல்லிடாதீங்க...
4/19

அப்ப புரியல, இப்ப புரியுது... (இதுக்கு தான் சொல்றது OTP யார்ட்டையும் சொல்ல கூடாதுன்னு)
5/19

உயிரே உயிரே தப்பிச்சு எப்பிடியாச்சு ஓடிவிடு...
6/19

ஏடிஎம் பாஸ்வேர்ட ஏடிஎம் கார்டு பின்னாடி எழுதுனா பாஸ்வேர்டு ஊருக்கே தெரியும்...
7/19

கும்பலாக சுத்துவோம்....! அய்யோ... அம்மானு கத்துவோம்...!
8/19

செத்து செத்து விளையாடுவோமா...?
9/19

தலைகவசம் அணிவோம்.... மக்களை காப்போம்
10/19

ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டி தான் கோடி பேர் வாழ்க்கை இழந்து நிக்குறாங்க...
11/19

கோடி ரூபா கொடுத்தாலும் ஹெல்மெட் இல்லாம வண்டிய எடுக்க மாட்டேன்...
12/19

பெண்களை பாதுகாவலன்...! காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி...!
13/19

இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்...
14/19

மாஸ்க்கை போடு...! இல்லாட்டி மண்டையை போட்டுருவ...!
15/19

உள்ளூர் மட்டும் இல்ல உலக சினிமா மீம் கூட போட தெரியும்னு தென்காசி காவல்துறை, HANG OVER-ஐ செய்த போது...
16/19

ஒரு வேளை புலிகேசிக்கு பதிலா உக்ரபுத்திரன் இருந்திருந்தா இதைத்தான் பண்ணிருப்பாரோ என்னவோ...
17/19

உலகின் முதல் ஃபேக் ஐடி...
18/19

அன்பே சிவம்-னு கமல் மட்டும் தான் பேசனுமா? தென்காசி காவல்துறையும் பேசும்...
19/19

அதானே, அப்ப எம்டனுக்கு (கொரோனா) என்ன மரியாதை...?
Published at : 10 Oct 2021 05:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement