மேலும் அறிய
Margazhiyil Makkalisai: கலையும் அரசியலும் கைத்தளம் பற்றிக்கொண்ட பெருநிகழ்வு - மார்கழியில் மக்களிசை போட்டோஸ்

மார்கழியில் மக்களிசை
1/8

மதுரையில் நேற்று தொடங்கிய மார்கழியில்மக்களிசை நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி, இயக்குனர் பா.இரஞ்சித்,எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்,சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2/8

நீலம் பண்பாட்டு மையம் “மார்கழியில் மக்களிசை“ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
3/8

“மார்கழியில் மக்களிசை“ நிகழ்வில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.
4/8

தெருக்குரல் அறிவு ,இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கொண்ட குழுவினர் இதை ஒருங்கிணைக்கின்றனர்
5/8

கலையும் அரசியலும் கைத்தளம் பற்றிக்கொண்ட பெருநிகழ்வு - வெங்கடேசன் எம்.பி
6/8

மேட்டிமை பண்பாட்டிற்கு மாற்றாக பெருவாரியான பூர்வக்குடி மக்களின் பண்பாட்டை முன்வைக்கும் நிகழ்சிகளை நீளம் பண்பாட்டு மையம் முன்னெடுத்து வருகிறது
7/8

இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை மார்கழி மக்களிசை நடைபெறுகிறது.
8/8

மார்கழியில் மக்களிசை - கலைகளுக்கான, கருவிகளுக்கான அடையாளம்
Published at : 19 Dec 2021 01:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement