மேலும் அறிய
Durga Stalin : கணவருக்காக விஷேஷ பூஜை செய்த துர்கா ஸ்டாலின்..பீமரத சாந்தி யாகம் என்றால் என்ன?
Durga Stalin: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு 70ஆவது பிறந்தநாள் பூர்த்தியானதையொட்டி, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பீமரத சாந்தி யாகம் செய்து வழிபாடு செய்துள்ளார்.

கணவருக்காக சிறப்பு யாகம் செய்த துர்கா ஸ்டாலின்
1/7

சில நாட்களுக்கு முன்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்
2/7

இதையொட்டி, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு பீமரத சாந்தி யாகம் செய்துள்ளார். 70 வயதை எட்டியவர்களுக்கு, பீமரத சாந்தி யாகம் செய்யப்படுவது ஐதீகம்.
3/7

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இந்த யாகம் நடந்துள்ளது
4/7

முதல்வரின் நலனிற்காக துர்கா ஸ்டாலின் இந்த கோவிலில் வழிபாடு செய்துள்ளார்
5/7

முன்னதாக துர்கா ஸ்டாலின், கோயிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ யாக பூஜைகளை செய்தார்.
6/7

இந்த சிறப்பு வழிபாட்டின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளன
7/7

யானையிடம் ஆசிர்வாதம் பெறும் துர்கா ஸ்டாலின்
Published at : 07 Mar 2023 04:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion