மேலும் அறிய
TN Assembly: ஆளுநர் உரை சர்ச்சை.. கூட்டணி கட்சிகள் கண்டனம்... சட்டசபையில் சலசலப்பு!
TN Assembly: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர் என் ‘திராவிட மாடல்’ உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்து தனது உரையில் பேசினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது

2023 சட்டமன்ற கூட்டத்தொடரின் புகைப்படங்கள்
1/7

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைப்பெற்றது
2/7

இதில், ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டார்
3/7

ஆளுநரின் உரையில் ‘திராவிட மாடல்’ உள்ளிட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
4/7

ஆனால், ஆளுநர் பேசுகையில் ‘திராவிட மாடல்’ உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பேசினார்
5/7

இதற்கு எதிராக கூட்டணி கட்சிகள் குரல் காெடுத்தனர்
6/7

இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
7/7

ஆளுநர் ஆர் என் ரவியின் சட்டமன்ற உரைக்கு எதிராக பல கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 09 Jan 2023 03:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion