மேலும் அறிய

காற்றில் அந்தர் பல்டி அடித்த கார்...அசால்ட்டாக டிராக்கிற்கு திரும்பிய அஜித்

முன்னதாக போர்ச்சுகலில் அஜித்தின் கார் விபத்திற்கு உள்ளனதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக அஜித்தின் கார் விபத்திற்குள்ளாகியுள்ளது

அஜித் குமார்

விடாமுயற்சி , குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்த அஜித் குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்து வருகிறார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடந்த கார் பந்தையத்தில் அஜித் கலந்துகொண்டார். இந்த போட்டியில் அஜித்தின் குழு மூன்றாவது இடத்தை பிடித்தது தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை அஜித் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். 

இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கிய அஜித்

பிப்ரவரி மாத தொக்கத்தில் பயிற்சியின் போது அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. அஜித்தின் கார் அந்தரத்தில் சுழந்து விழுந்த காட்சி ரசிகர்களை அச்சம் கொள்ள செய்தது. இந்த விபத்தில் இருந்து அஜித் எந்த வித காயமும் இல்லாமல் தப்பினார். நேற்று ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தையத்தின் அஜித் ஓட்டிச் சென்ற கார் இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கியது. 

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அஜித் விபத்தில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களை பதற்றப்பட வைத்துள்ளது. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கனும் என பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்த விபத்தில் அஜித்தின் மீது எந்த தவறும் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

அஜித் மேல தப்பு இல்ல

ரேஸின் ஐந்தாவது சுற்று வரை எல்லாம் சரியாக தான் இருந்தது. ஐந்தாவது சுற்றில் அஜித்  14 ஆவது இடத்தை பிடித்து பாராட்டுக்களைப் பெற்றார். ஆனால் ஆறாவது சுற்றில் முன்னாள் சென்ற கார் விபத்து ஏற்பட்டதால் அஜித்தின் கார் அந்த காருடன் மோதியது. ஒருமுறை விபத்து ஏற்பட்டும் அஜித் மீண்டும் டிராக்கில் திரும்பி வந்தார் ஆனால் இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டது.  இதில் அஜித்தின் தவறு ஏதும் இல்லை. அஜித் விடாமுயற்சி அசைக்க முடியாதது. எந்த வித காயமும் இல்லாமல் அவர் மீண்டும் டிராக்கிற்கு திரும்பினார்.

தலைப்பு செய்திகள்

பாரதிராஜவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் ஜனனி..என்ன தெரியுமா?
பாரதிராஜவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் ஜனனி..என்ன தெரியுமா?
Bharathiraja Movies : ஜென் Z ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பாரதிராஜா படங்கள்
Bharathiraja Movies : ஜென் Z ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பாரதிராஜா படங்கள்
நிறைவேறாமல் போன ஆசை..பாரதிராஜா மறைவிற்கு திருச்சி சிவா இரங்கல்
நிறைவேறாமல் போன ஆசை..பாரதிராஜா மறைவிற்கு திருச்சி சிவா இரங்கல்
தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்
தவெகவில் இணைவது குறித்த அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
Embed widget