மேலும் அறிய
Republic Day 2025 parade: குடியரசு தின கொண்டாட்டம் - பிரம்மாண்ட அணிவகுப்பு - புகைப்பட தொகுப்பு!
Republic Day 2025 parade: குடியரசு தின கொண்டாட்டத்தின் புகைப்படங்களை இங்கே காணலாம்.

குடியரசு தினம் 2025
1/5

நாடு முழுவதும் 76வது குடியரசு தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கொடியேற்றினார். தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்கேறிய வாகன அணிவகுப்பு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
2/5

தொழில்நுட்ப ரீதியாக இந்திய பாதுகாப்பு படை எவ்வளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை இந்த வாகன அணிவகுப்பு விளக்கியது.
3/5

025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் கருப்பொருள் ஸ்வர்னிம் பாரத் - விராசத் அவுர் விகாஸ்' (பொற்கால இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு), இது இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றப் பயணத்தையும் பிரதிபலிக்கிறது.
4/5

குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 16 மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் 15 உட்பட 26 அலங்கார ஊர்திகள் இடம்பெறும். தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி கடந்த ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்றதால், இந்த ஆண்டு இடம்பெறவில்லை.
5/5

குடியரசு தின விழாவில் அரசின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்கள் பங்கேற்றனர்.
Published at : 26 Jan 2025 06:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement