மேலும் அறிய

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி ஆட்டம்! ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்குமா? - நாகார்ஜுனா சொன்ன ரகசியம் என்ன?

ரஜினிகாந்த் நடிக்க வந்து 50 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக கூலி படத்தில் ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு டைட்டில் கார்டை போடுகிறார் லோகேஷ் கனகராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படம் இன்னும் 6 நாட்களில் ரிலீஸாகவிருக்கிறது.  தமிழகத்தில் இருப்பவர்களுக்கு முன்பு கேரளா மற்றும் கர்நாடாகவில் இருக்கும் ரசிகர்கள் கூலி படத்தை பார்த்துவிடுவார்கள். கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. கேரளாவில் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று துவன்கியது.  தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 2023ம் ஆண்டு துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த அஜித் குமார் ரசிகர் இறந்ததை அடுத்தே அதிகாலை காட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது மாநில அரசு. அதன் பிறகே முதல் காட்சி 9 மணிக்கு என்று முடிவானது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி ஆட்டம்! ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்குமா? - நாகார்ஜுனா சொன்ன ரகசியம் என்ன?

ரஜினிகாந்த் நடிக்க வந்து 50 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக கூலி படத்தில் ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு டைட்டில் கார்டை போடுகிறார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் ரசிகனாக இருந்தாலும் தலைவருக்காக இப்படியொரு விஷயம் செய்ததற்கு நன்றி என்று லோகேஷ் கனகராஜுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள். கூலி படத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இதுவரை லோகேஷ் எதுவுமே சொல்லவில்லை. அப்படி இருந்துமே ரஜினிகாந்த் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு ஒரு வகையில் காரணமாகிவிட்டார் நாகர்ஜுனா.

கூலி படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்று அவர் சொன்னதை பிடித்துக் கொண்டார்கள் ரசிகர்கள். கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா. கதாபாத்திரம் குறித்து கேள்விப்பட்டதும் இது ரஜினி சாருக்கு தெரியும் தானே என்று லோகேஷ் கனகராஜிடம் வியந்து கேட்டிருக்கிறார். ரஜினி சாருக்கு உங்கள் கதாபாத்திரம் பற்றி தெரியும் என லோகேஷ் சொன்னதை கேட்டு இம்பிரஸ்ஸாகிவிட்டாராம் நாகர்ஜுனா. தனக்கு நிகரான கதாபாத்திரம் வைக்க ரஜினிகாந்த் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காதது தான் நாகர்ஜுனாவை நெகிழ வைத்துவிட்டது. வேறு ஒரு நடிகர் அதுவும் தான் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க எத்தனை பேர் ஒப்புக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி ஆட்டம்! ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்குமா? - நாகார்ஜுனா சொன்ன ரகசியம் என்ன?

அப்படி இருக்கும்போது ரஜினியோ யார் நடித்தாலும் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று நாகர்ஜுனாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைக்க சம்மதித்தது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கூலி படத்துடன் வார் 2 பாலிவுட் படம் வருகிறதே என்று முன்பு வியந்து பேசப்பட்டது. ஆனால் டிக்கெட் முன்பதிவில் ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் படத்தால் கூலிக்கு பக்கத்தில் கூட வரமுடியவில்லை. அதே சமயம் ரிலீஸுக்கு பிறகு வார் 2 படத்தின் வசூல் சூடுபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவில் படுவேகம் காட்டியிருக்கும் கூலி படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக ரூ. 100 கோடியை தாண்டும் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. ரஜினியின் கெரியரில் மிகப் பெரிய ஓபனிங் பெற்ற படமாக கூலி மாறும் என்று நம்பப்படுகிறது. மேலும் ரூ. 1000 கோடி வசூல் எல்லாம் கூலிக்கு கடினமாக இருக்கவே இருக்காது என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget