மேலும் அறிய
Elephant Pongal : மாட்டு பொங்கல் தெரியும்.. யானை பொங்கல் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் நடந்த யானை பொங்கல் விழாவில் 26 வளர்ப்பு யானைகள் பங்கேற்றன.

யானை பொங்கல்
1/8

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் யானை பொங்கல் கொண்டாடப்பட்டது.
2/8

டாப்சிலிப் பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
3/8

கோழி கமுத்தி யானைகள் முகாமில் நடந்த யானை பொங்கல் விழாவில் 26 வளர்ப்பு யானைகள் பங்கேற்றன.
4/8

கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
5/8

வனத்திற்கும், வனத்துறையினருக்கும் உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக யானைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
6/8

யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை ஆகியவை வழங்கப்பட்டன.
7/8

கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
8/8

பழங்குடிகள் முறைப்பட்டி மண் பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது.
Published at : 17 Jan 2024 11:04 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement