மேலும் அறிய
PM Modi TN Visit: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி - சமீபத்திய க்ளிக்ஸ்!
கடந்த 2 மாதங்களில், ஆறாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, இந்த முறை கோவையில் வாகன பேரணியில் ஈடுபடுகிறார்
பிரதமர் மோடியின் வாகன பேரணி
1/6

பிரதமர் வருகைதரும் சாலையோரங்களில் மத்தளம், நாதஸ்வரம் இசைக்கருவி மூலம் இசையும், வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட நடனங்களும் நடைபெறுகின்றன.
2/6

பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, டி.வி.சாமி சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நிறைவடைகிறது. சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணி நடைபெற்றது.
Published at : 18 Mar 2024 08:12 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்





















