மேலும் அறிய
Lok Sabha Election 2024: மக்கள் வெள்ளத்தில் I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம் - கோவையில் அலைமோதிய தொண்டர்கள்
Lok Sabha Election 2024: கோவையில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டம்
1/10

கோவையில் I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்தில் குவிந்த மக்கள் கூட்டம்
2/10

பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது
3/10

பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
4/10

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி மைசூர் பாக்கை பரிசாக வழங்கினார்
5/10

திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதராவாக தலைவர்கள் வாக்கு சேகரித்தனர்
6/10

ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் மேடை பேச்சின்போது பாஜகவை கடுமையாக சாடி பேசினர்
7/10

பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்
8/10

ஒளி விளக்குகளுக்கு மத்தியில் எங்கு பார்த்தலும் கட்ச் கொடிகளை ஏந்தி தொண்டர்கள் காட்சியளித்தனர்
9/10

ட்ரோன்களை கொண்டு எடுக்கப்பட்ட மக்கள் கூட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
10/10

பொதுக்கூட்ட வளாகத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள் நிரம்பி இருந்தன
Published at : 13 Apr 2024 10:09 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion