மேலும் அறிய
பொள்ளாச்சி சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; வானில் அணிவகுத்த பலூன்களை கண்டு ரசித்த மக்கள்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி பலூன் திருவிழா
1/8

பொள்ளாச்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
2/8

பலூன் திருவிழா இன்று முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது..
Published at : 13 Jan 2024 12:40 PM (IST)
மேலும் படிக்க





















