மேலும் அறிய
Lemon Peels:எலுமிச்சை பழத்தோலில் இவ்வளவு விஷயம் இருக்கா?டிப்ஸ் இதோ!
Lemon Peels:எலுமிச்சைப் பழத்தோலை எப்படி உபயோகமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்க்கலாம் வாங்க.

எலுமிச்சை தோல் பயன்கள்
1/5

ஒரு எலுமிசைப் பழத்தின் சாறு பிழிந்து அதில் கால் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2/5

பின் அடுப்பை பற்ற வைத்து அதில் தோசைக் கல்லை வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.தோசைக்கல் லேசாக சூடானதும். நாம் சாறு பிழிந்து விட்டு வைத்துள்ள எலுமிச்சை பழ தோலை எடுத்தை தோசைக்கல் முழுதும் அனைத்து இடங்களிலும் படும்படி தேய்த்துக் கொடுக்க வேண்டும். பிறகு இதை துணி வைத்து துடைத்தெடுத்தால் தோசை கல்லில் மெலிதாக மொறு மொறு தோசை ஊற்றலாம்.
3/5

image 3
4/5

கருத்துப் போன பித்தளை பாத்திரங்களை ஓரிரு நிமிடத்தில் பளிச்சென மாற்றி விடலாம்
5/5

எலுமிச்சை பழ தோலின் உட்பகுதியில் அரை ஸ்பூன் சோடா உப்பு, கல் உப்பு சேர்த்து பித்தளை பாத்திரத்தை தேய்க்க வேண்டும். இனி எலுமிச்சை தோலினை தேவையானவற்றிற்கு பயன்படுத்துங்கள்.
Published at : 07 Apr 2024 05:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement