மேலும் அறிய
உலக அழகி நான் தான்.. பெயரை கேட்டால் வெட்கப்படும் நிவேதா பெத்துராஜ்.. லேட்டஸ்ட் செல்ஃபி
கருப்பு உடையில் செல்ஃபி மிரரில் மிரட்டும் நிவேதா பெத்துராஜின் வைரல் க்ளிக்ஸ்
நிவேதா பெத்துராஜ்
1/7

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனவர் நிவேதா பெத்துராஜ்.
2/7

மதுரையை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாகவும் வலம் வந்தார்.
3/7

சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர் நிவேதா.
4/7

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் வைரலாகி வருகிறது.
5/7

துணை முதல்வர் உதயநிதியுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டும் வருகிறார்.
6/7

தமிழில் எப்போது படம் நடிப்பீர்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
7/7

படங்களில் இல்லாவிட்டாலும் அவர் மீதான ரசிகர்களின் அன்பு குறையவில்லை.
Published at : 20 Aug 2025 06:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















