மேலும் அறிய

முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு.. சொந்த மகளை விட காதலிதான் முக்கியம்.. முன்னாள் மனைவி புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முன்னாள் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை பாேன்று சிறந்து விளங்கக் கூடியவர் ஷமி. ஆட்டம் எதிரணிக்கு சாதகமாக இருக்கும் சூழலில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.  தனது வேகத்தால் எதிரணிகளை பந்தாடியவருக்கு, முன்னாள் மனைவியால் இப்படி ஒரு சோதனை ஏற்படும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். முகமது ஷமி கடந்த 2014ஆம் ஆண்டு ஹசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக உயரும் நேரத்தில் முகமது ஷமி  பற்றி ஹசின் ஜஹான் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகமது ஷமியின் தனிப்பட்ட வாழ்விலும் புயல் அடிக்க தொடங்கியது. இந்த சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி பிரிந்தனர். அப்போது முகமது ஷமி தனது மனைவிக்கு 50,000 மகளுக்கு 80 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்த ஹசின் ஜஹான் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதனைத்தொடர்ந்து முகமது ஷமி தனது மனைவிக்கு ரூ1.50 லட்சமும், மகளுக்கு ரூ.2.50 லட்சமும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் படி முகமது ஷமி தனது மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சத்தை மாதம் மாதம் வழங்கி வருகிறார். இந்நிலையில், அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் முகமது ஷமிக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். எனது மகள் ஆர்யாவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்காமல், அவரது காதலியின் மகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 

ஆர்யாவுக்கு ஒரு பெரிய பள்ளியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிலர் அதனை தடுக்க முயற்சித்தார்கள். இருந்தும் அவர் சொந்த மகளை காட்டிலும் காதலியின் குடும்பம் தான் பெரிது என நினைக்கிறார். அவர்களுக்கு மட்டுமே பணத்தை செலவிட்டு வருகிறார். எனது மகளின் தந்தை ஒரு கோடீஸ்வரராக இருந்தும் கஷ்டப்படுகிறாள். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
அடிச்சா டபுள் செஞ்சுரி... பந்துக்கு செம Injury .. சேப்பாக்கத்தில் இடி இடியாய் இடித்த இஷான் கிஷன்!
அடிச்சா டபுள் செஞ்சுரி... பந்துக்கு செம Injury .. சேப்பாக்கத்தில் இடி இடியாய் இடித்த இஷான் கிஷன்!
களமிறங்கும் Gen-Z: விழுப்புரத்தில் செப்டம்பர் 9 முதல் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் - தேதி, மைதான விவரங்கள் உள்ளே!
களமிறங்கும் Gen-Z: விழுப்புரத்தில் செப்டம்பர் 9 முதல் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் - தேதி, மைதான விவரங்கள் உள்ளே!
INDW vs PAKW: காட்டுத் தீயே பத்திக்கிச்சு.. இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பட்டையை கிளப்புவாங்களா நம்ம பொண்ணுங்க?
INDW vs PAKW: காட்டுத் தீயே பத்திக்கிச்சு.. இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பட்டையை கிளப்புவாங்களா நம்ம பொண்ணுங்க?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Tata Harrier EV: ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
RE Classic 350 Mileage: ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
Embed widget