மேலும் அறிய
Tasty French Toast : சுவையான ப்ரெஞ்ச் டோஸ்ட் ரெடி பண்ணலாம், 2 மினிட்ஸ் ஸ்டைலில்..
சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

சீஸ் பிரெஞ் டோஸ்ட்
1/6

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். முட்டை கலவையை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.
2/6

தோசைக் கல்லை சூடாக்கி, வெண்ணெய் தடவி, வெண்ணெய் உருகியதும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து தோசைக்கல்லில் போட்டு வேக வைக்க வேண்டும்.
3/6

தோசைக்கல்லில் உள்ள பிரெட் துண்டின் மீது ஒரு சீஸ் ஸ்லைஸை வைத்து, அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்க வேண்டும்.
4/6

பிரெட்டின் அடிப்பகுதி வெந்த உடன் மறுபுறம் திருப்பி, போட்டு பிரட்டின் ஓரங்களில் வெண்ணெய் தடவி வேக வைக்க வேண்டும்.
5/6

வெந்த பிரட்டின் மீது சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல், மற்றொரு பிரெட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்க வேண்டும்
6/6

ஓரங்களில் வெண்ணெய் தடவி, மறுபுறம் திருப்பி விட வேண்டும். தோசைக்கல்லை மூடி வைத்து குறைந்த தீயில் 2-ல் இருந்து 3 நிமிடங்கள் வேகவிடவேண்டும்..
Published at : 12 Nov 2023 05:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion