மேலும் அறிய

நாளை (04.06.2025) ஒரே நாளில் இத்தனை ஏரியாவில் மின்தடையா.. மதுரை மக்களே உஷார்..!

Madurai Power Shutdown (04.06.2025): மதுரையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு.

மதுரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (04.06.2025)  காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் மூலம் தகவல் வெளிடப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாய் மேற்கு பகுதி, எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்குப் பகுதி, மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு, ஜீவா நகர், மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம், அருணாச்சலம் பள்ளி, முருகன் தியேட்டர், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்., நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர் மெயின் ரோடு, பண்டா பீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல்.ரோடு.

மீனாட்சியம்மன் கோயில் சுற்றிய பகுதிகள்

மதுரை தெற்குவெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைக்கார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலைக்கார சந்து, முகம் மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட், திருப்ப ரங்குன்றம் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவ டம்போக்கி தெரு, ஹயத்கான் ரோடு, மேலவா சல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை, ஹீரா நகர், திடீர் நகர் ,சுப்ரமணியபுரம் 1 -3 தெருக்கள், எம்.கே.புரம், நந்தவனம், ரத்தினபு ரம், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, சண் காவணி, முகபுரம், வி.வி.கிரி சாலை, தெற்காவணி மூல வீதி,தெற்குமாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரீ வீதி, பாண்டிவேளாளர் தெரு, வீரராகவ பெருமாள்கோயில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிகார தெரு, காஜிமார் தெரு, தெற்குமாட வீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேல்ப்பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்காரதெரு.

மகால் பகுதிகள்

மகால் 1 - 7 தெரு, பால்மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம்பிள்ளை தெரு, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலதோப்பு பகுதிகள், புதுமாகாளிபட்டி ரோடு மார்க்கெட், கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம், செட்டியூரணி, எப்.எப்.ரோடு, விளக்குத்தூண் பகுதி, சண்முகமணி நாடார் சந்து, நவபத்கானா தெரு, பத்துதுதூண் பகுதி, பந்தடி 1 - 7 தெருக் கள், ராணி பொன்னம்மாள் ரோடு, புதுநல்லமுத் துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக் கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம். சி.காலனி, ஓட்டுக்காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர்புரம், கீழவாசல், கீரைத்துறை, நெல் பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளிவீதி, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்., ரோடு, சி.எஸ்.ஐ., பல்மருத்துவ கல்லுாரி, நாகு பிள்ளை தோப்பு.

வண்டியூர்

வண்டியூர், பி.கே.எம்., நகர், சவுராஷ்டிராபு ரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்த வீடு, அன்புநகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனுார், எல். கே.டி., நகர் பகுதிகள்.

மேலவளவு

மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சானிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி கல்லம்பட்டி, வஞ்சிநகரம்.

அரிட்டாபட்டி - திருவாதவூர்

அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிப்பட்டி, கூலாண் டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவரா யன்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம் பூர், ஆமூர், இடையபட்டி, டி.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget